கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கும் நடிகர் மன்சூரலிகானின் வேட்புமனு இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் பலரும் பேசி பேசியே நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டனர் என்று விமர்சித்தார்.
mansoor ali khan election campaign
#MansoorAliKhan
#TamilnaduAssemblyElection2021